Sweet Songs from mazalais kids
Honeybee's Honey
Thamizthenee
ரங்கப்ரகாஷ், ஸ்ரீநிதி என்கிற இந்த இருவரும் என்னுடைய தம்பி குழந்தைகள். இருவரும் பெங்களூரில் படிக்கிறார்கள். பெரியவன் ரங்கப்ரகாஷ் இந்த முறை +1 பாஸ் செய்திருக்கிறான். ஸ்ரீநிதி 7ஆவது படிக்கிறாள்.
இந்த இரு குழந்தைகளும் பாட்டு ஓவியம் வரைதல் போன்ற பல கலைகளை தானாகவே கற்றுக் கொண்டு வரைகிறார்கள், நன்றாகப் பாடுகிறார்கள், படிப்பிலும் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். அருமையான் குழந்தைகள்.
இவர்களைப்போல அனைத்துக் குழந்தைகளும் நன்றாகப் பல கலைகளைக் கற்கவும் வேண்டும். இவர்களுடைய தகப்பனார், அதாவது என் சிறிய சகோதரன் ஆர். சம்பத்குமார், அவனுடைய மனைவி பத்மா அனைவரும் பெங்களூரில் இருக்கிறார்கள். என்னுடைய தம்பி ஆர்.சம்பத்குமார் டெலி கம்யூனிகேஷன் பிரிவில் வேலை செய்கிறார்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com/
English Song from the movie Titanic
Kannada song
Kannada song
Tamil song - நிலவைப் பார்த்து காற்றைப் பிடித்து
Kannada song
Kannada song
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||











