மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
akr
|
|
Dear Children,
Write a short story for this picture in Tamil or English. The prize winning stories will be judged by the Mazalais team panel of judges and the prizes will then be despatched to the respective prize winners immediately after that.
The same person can submit any number of stories for the contest. The stories should reach us on or before the 31st of January 2007 along with details of: mazalais@gmail.com or akr@mazalais.com by mail or To
A.K. Rajagopalan by post Alternatively you may use the form shown at the bottom of the page
aakiraa அன்புக் குழந்தைகளே, மேற்கண்ட படத்திற்குப் பொருத்தமான சிறுகதையைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுங்கள். பரிசு பெறும் கதைகள் மழலைஸ் குழு நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டு அறிவிக்கப் படும். அதன் பின்னர் உடனடியாகப் பரிசுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும். ஒருவரே எத்தனை சிறுகதைகள் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். சிறு கதைகள் 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள்
எழுதியவர் பெயர் mazalais@gmail.com அல்லது akr@mazalais.com என்ற முகவரிக்கு மின் அஞ்சலிலோ அல்லது
ஆ.கி. இராஜகோபாலன் என்ற முகவரிக்கு தபாலிலோ அனுப்பப் பட்டு எங்களை வந்தடைய வேண்டும். மாற்றாக இப்பக்கத்தின் அடிப்பாகத்தில் காணும் படிவத்தை உபயோகிக்கலாம்
ஆகிரா |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |