மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
akr
|
|
Dear Children,
Show your talent in drawing sketches and submit your sketches to Mazalais. The prize winning sketches will be judged by the Mazalais team panel of judges. The prizes will be despatched to the winners immediately after that. The same person can submit any number of sketches for the contest. The sketches should reach us on or before the 31st of January 2007. The sketches should be sent along with the details of:
Name of the contestant by mail or To
A.K. Rajagopalan by post Alternatively you may use the form shown at the bottom of the page
aakiraa அன்புக் குழந்தைகளே, ஓவியம் வரைவதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள். வரைந்த ஓவியங்களை மழலைஸ் தளத்திற்கு அனுப்புங்கள். பரிசு பெறும் ஓவியங்கள் மழலைஸ் குழு நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டுஅறிவிக்கப் படும். அதன் பின்னர் உடனடியாக வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அனுப்பி வைக்கப் படும். ஒருவரே எத்தனை ஓவியங்கள் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். ஓவியங்கள் 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் வந்தடைய வேண்டும். ஓவியங்களை
எழுதியவர் பெயர் என்ற முகவரிக்கு மின் அஞ்சலிலோ அல்லது
ஆ.கி. இராஜகோபாலன் என்ற முகவரிக்கு தபாலிலோ அனுப்பப் பட்டு எங்களை வந்தடைய வேண்டும். மாற்றாக இப்பக்கத்தின் அடிப்பாகத்தில் காணும் படிவத்தை உபயோகிக்கலாம்
ஆகிரா |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |