Books For Sale
Mazhalaigal
| Books displayed here are for being sold within India only | |||
| S No | Book | Description | Price |
| ba001 |
|
நல்லாப்பிள்ளை பாரதம்- முனைவர் இரா. சீனிவாசன்
தமிழில் பாரதத்தை முழுமையாகக் கூறும் ஒரே நூல், வில்லி பாரதத்தையும் உள்ளடக்கியது. 98 சருக்கங்கள், 10254 செய்யுட்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள் யயாதி, துட்டியந்தன் கதைகளும், ப்ரபஞ்ச உற்பவம், அண்டத்தின் அமைப்பு. ஏராளமான புராணக் கதைகள், இனிய ஓசை கொண்ட விருத்தங்கள்.
சரளமான எளிய தமிழ் நடை, தமிழ்ப் பண்பாட்டைக் காட்டும் விதமான பல மாற்றங்கள்.
|
$36.00 USD Rs. 1500 Courier charges Included. வாங்குகபார்வையிடுக |
| ba002 |
|
அருள் மணக்கும் அவதாரங்கள்- ஏ.கே. செல்வதுரை
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், முப்பத்து முக்கோடி அமரர்க்கும் முன்சென்ற மீனமாகவும், வங்கக் கடல் கடைந்த மாதவனாகவும், மாமேரு கணகணப்ப திருவாகாரம் குலுங்க வந்த ஏனமாகவும், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த சீரிய சிங்கமாகவும், ஒங்கி உலகளந்த உத்தமனாகவும், மாற்றாரை மாற்றழீக்க வந்த பலராமனாகவும், தென்னிலங்கைக் கோமானைச் செற்ற ஸ்ரீராமனாகவும், செம்பொற்கழலடி செல்வன் ஸ்ரீ பலராமனாகவும், கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனாகவும், தோற்றமாய் நின்ற சுடராய் வர இருக்கும் கல்கியாகவும் சிந்தை மகிழ சிந்தித்து மகிழ்ந்து எழுந்தது இந்நூல்.
|
Rs. 85/- Courier charges Rs. 40/- Extra |
| ba003 |
|
கண்ணே மணியே கவிதை கேளு- என்.வி. சுப்பராமன்
மழலைகளுக்கான 60 கவிதைகள் கொண்ட தொகுப்பான இது எட்டுப் பகுதிகளாகப் ஆக்கப்பட்டுள்ளது. சிறு பிராயந்தொட்டே நல்லவற்றைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு, இந்தப் பகுதிகளின் தலைப்புகள், "இறைவன் போற்று", இயற்கை போற்று", "சான்றோர் போற்று", "உயிர்கள் போற்று", மனித நேயம் போற்று", "நாட்டைப் போற்று", புதுமை போற்று", "ஆளூமை போற்று" என அமைக்கப் பட்டுள்ளன.
|
Rs. 50/- Courier charges Rs. 30/- Extra |
| ba004 |
|
மழலையர் ஆத்திசூடி- என்.வி. சுப்பராமன்
மனிதனின் முக்கிய உருப்புக்கள் இதயமும் மூளையுமாம். இலக்கியம் இதயத்தைப் பண்படுத்தும். அறிவியல் மூளையைக் கூர்மைப் படுத்தும். மூளையைக் கூர்மைப் படுத்துவதை விட இதயத்தைப் பண்படுத்துவதுதான் சிறந்தது. அந்த இதயத்தைப் பண்படுத்துகின்ற இலக்கிய வகைளூள் ஆத்திசூடி" என்னும் இலக்கிய வகையும் ஒன்றாகும். ஔவை, பாரதியார், பாரதிதாசன், சேயோன் முதலிய பாவலர்களை ஒட்டி திரு என்.வி. சுப்பராமன் அவர்கள் "மழலையர் ஆத்திசூடி" என்றும் "ஆத்திசூடி அறுபது" என்றும் இருவகை ஆத்திசூடிகளை உருவாக்கியுள்ளார்.
|
Rs. 20/- Courier charges Rs. 20/- Extra |
| ba005 |
|
Silver Fishes in the Blue watersN.V. Subbaraman
N.V. Subbaraman is no new name in the literary circles. He has had many literary works to his credit and this piece of Haiku collection is an addition to his already rich collection of books. This collection is immensely motivating, very emotional and intended to touch the hearts of the readers so that you feel it from inside. The rhythm and rhyme are in well coordination and I hope that the readers will enjoy every bit of it.
|
Rs. 55/- Courier charges Rs. 30/- Extra |
| ba006 |
|
BreezeN.V. Subbaraman
When chaos is in the air everywhere, the poet cannot stay out out of this turbulence. He is to rocket into vaster areas of strange heights. He must raise his mind and his fiercing eyes into the white radiance of super realities. Hr must vision and previsiou the mathematics of futurity. He has to go beyond the reality. He must crush and crash the eternity in his verses. He must cut across centuries and heat the scientist in the race of discovering the roots of delight that weave and unweave LIFE.
|
Rs. 50/- Courier charges Rs. 30/- Extra |
| ba007 |
|
முத்தமிழ் மலர்கள்- என்.வி. சுப்பராமன்
பலவூரில் பலகாலம் இருந்தது போதுமென
கருவூரில் ஒருமாதம் சிறைவைத்தார் எம்முதல்வர் அப்பா என்றழைப்பதற்கே அன்பு மகன் அருகிலில்லை அன்பைச் சொரிவதற்கே என் மனைவி அருகிலில்லை பகலரசன் சாய்ந்த உடன் அலுவலக வேலை இல்லை இளவரசி வந்த உடன் இனியபல நினைவோடு ஏதோ நானெழுத எடுத்தது கவிதை உரு! நேருமில்லை நிறையுமில்லை தமிழன்னை மன்னிப்பாள், தமிழ்க் கவிஞர் மன்னிப்பீர்! என்தன் எழுத்துதனை ஏற்றிடுவீர் கவிதை என! |
Rs. 80/- Courier charges Rs. 40/- Extra |
|
Order with payment through Demand Draft to: AKR Consultants, 90 Lingappan Street, Kancheepuram 631502 Telephone: 044-27224947 Mobile: 9789581797 |
|||
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||












