என்னைப் பற்றி

Meet our Authors





















Tamil-English bilingual webmagazine Dedicated to Education of Children - best viewed in 1280x800 Screen Resolution
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.        Bring out the child in you...




 Facebook Twitter More...


Easiest and Best

Back Issues

FIGHT CORRUPTION


NOTICE

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
மஹாபாரதம் நூல் விற்பனைக்கு
A.K. Selvadurai





வாங்குக

பார்வையிடுக

தமிழில் பாரதத்தை முழுமையாகக் கூறும் ஒரே நூல், வில்லி பாரதத்தையும் உள்ளடக்கியது.
98 சருக்கங்கள், 10254 செய்யுட்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள்
யயாதி, துட்டியந்தன் கதைகளும், ப்ரபஞ்ச உற்பவம், அண்டத்தின் அமைப்பு.
ஏராளமான புராணக் கதைகள், இனிய ஓசை கொண்ட விருத்தங்கள்.
சரளமான எளிய தமிழ் நடை, தமிழ்ப் பண்பாட்டைக் காட்டும் விதமான பல மாற்றங்கள்.

தரமான தாள்
நேர்த்தியான அச்சு
சிறப்பான கட்டமைப்பு
அழகிய மேலட்டை

இந்தப் பதிப்பு

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின் வெளிவருகின்றது
வாசிப்பதற்கு எளிமையாக எல்லாச் செய்யுள்களும் சந்தி பிரிக்கப்பட்டுள்ளன
அதே வேளை ஓசை கெடாத வண்ணாம் அமைக்கப் பட்டுள்ளது.
செய்யுட்களின் பொருட்போக்கைக் காட்டும் தலைப்புகள்
கதையின் போக்கை அறிவதற்கு ஏற்றவாறு விரிவான பொருளடைவு
எண்ணூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் பற்றிய விளக்கம்
அருஞ்சொற்களுக்குத் தனியே விளாக்கம். மிகைச் சொற்கள் பற்றிய விளக்கம்

நூலை வாசிப்போருக்கு உதவ

சந்திர குல மன்னர்களின் வரிசைமுறை
கௌரவர்களின் பெயர்கள்
போரில் வகுத்த வியூங்கள்
அக்குரோணி எண்ணிக்கை
அண்டத்தின் அமைப்பு
கிளைக்கதை அகரவரிசை

பதிப்புரையில்...

தமிழ்ச் சமூகத்தில் பாரதம் பெற்றுள்ள இடம்.
பாரதம் தொடர்பான விழாக்கள், நிகழ்த்து கலைகள்.
தமிழில் உள்ள பாரத நூல்கள்.
கள ஆய்வு செய்து எழுதப்பட்ட நல்லாப்பிள்ளை வரலாறு.
வில்லி பாரதத்திற்கும் நல்லாப்பிள்ளை பாரதத்திற்கும் உள்ள தொடர்புகள்.
வடமொழி பாரதத்திற்கும் தமிழ் பாரதத்திற்கும் உள்ள வேறுபாடுகள்.

நூல் கிடைக்குமிடம்:           விவரங்களுக்கு: editor@mazhalaigal.com

நூலைப் பெற விரும்புவோர்

A.K. Selvadurai

என்ற பெயருக்கு ரூ.1500க்கான வங்கி வரைவோலையாகவோ பணவிடையாகவோ அனுப்பி வைக்கவும்.

இந்தியாவிற்குள் எங்கள் செலவில் புத்தகம் அனுப்பி வைக்கவும்.
வெளிநாடானால் தபால் செலவு தனி.
புத்தகம் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
முகவரியைத் தெளிவாக எழுதி அனுப்பவும்.

புலப்படாததை நம்புவது ஐதீகம்.
புலப்படும் பொருளை விளக்குவது பௌதிகம்.
இரண்டும் கலந்த ரசவாதம் நல்லாப்பிள்ளை பாரதம்.
காலத்தின் தீராப் பக்கங்களில் எழுதப்பட்ட பாடல் பாரதம்.
நெகிழ்வையும் குழைவையும் இழைத்துச் செய்த இயல் தமிழ் நெசவு.

பேரா. முரளி அரூபன்.

முனைவர் இரா. சீனிவாசன்

திருத்தணியை அடுத்துள்ள அமிர்தபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர். அந்த ஊரில் நடைபெறும் திரௌபதியம்மன் திருவிழாவால் பாரதப் பிரசங்கம், தெருக்கூத்து முதலியவற்றை அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. பாரதம், இராமாயணம் முதலியவற்றை இளம் வயதிலேயே உள்வாங்கும் சூழல் அந்த ஊர் ஏற்படுத்திக்கொடுத்த கொடை, நல்லாப்பிள்ளை பாரதப் பதிப்புப் பணிக்கான வித்து அங்கேயே ஊன்றப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் எம்.ஃபில். பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். 'ஐந்திலக்கணம்', 'தமிழ் இலக்கண மரபுகள்' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. நல்லாப்பிள்ளை பாரதப் பதிப்பு ஆறு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பைக் கவ்விக்கொண்டது. வாசகர்களுக்கு எளிதில் பயன்படும் வகையில் சிறப்புப் பெயர் விளக்கம், பொருளடைவு, அருஞ்சொற்பொருள் விளக்கம் முதலியன இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ நூறு ஆண்டுகளுகுப்பின் நல்லாப்பிள்ளை பாரதம் இப்போது வெளிவருகிறது.





Post your comments to Facebook



to mazhalaigal@gmail.com    Give your Feedback     Take a Quiz

Submit your content by mail to: mazhalaigal@gmail.com     Free Software Every Day     Free world Clock
Designed and maintained by AKR Consultants