மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 
சிந்தைக்குச் சிறிது சிற்றுண்டி       பார்வமணி

 

உள்ளே

 உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

 வெளியே தமிழிலக்கியம்
தமிழிதழ்கள்
தமிழ்மணம்
நிலாச்சாரல்
சுரதா.காம்
தேன்கூடு
தினமலர்
தினகரன்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services

Tulsi- image: Wikipedia

திருமதி கீதா சாம்பசிவம் எழுதிய பிள்ளையார் கட்டுரையில் துளசி பிள்ளையாருக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு என் கருத்தைத் தெரிவிக்கும்பொழுது, எனக்கு ஏற்ப்பட்ட ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைக்கக் கோரி, நாம த்வார் சத்சங்கத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களுக்கு எழுதியிருந்தேன்.

என் கேள்வி:
"துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல." என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஏகவிம்ஷதி பத்ர பூஜையில், "த்வைமாதுராய நம: துளசீ பத்ரம் பூஜயாமி" என்று வருகிறது. இந்த வேறுபாட்டை விளக்கக் கோறுகிறேன்.

நாம த்வார் சத்சங்கத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜி கொடுத்த பதிலை கீழே கொடுத்துள்ளேன்.

Reply from Sri sri Swamiji
Namaskar,
We thank you for writing to Nama Dwaar Answers with your question. Your question was brought to the notice of Sri Sri Swamiji and He has kindly consented to answer. His response is as follows:
--------------------------------------------------------------------------------
Question:
People say that Thulasi is averse to Ganesha. Is it so? But in the ‘Ekavimshathi pathrapooja’ there is a offering ‘dwaitha mathraya namaha thulasipatram poojayami’

This is contradictory to the above belief. Can you please explain?

Sri Sri Swamiji:
Ganesha should not be worshipped with Tulasi. However, only on Vinayaka Chaturti day, specially for “Dvaitha Mathraya Namaha” Nama alone it is permissible to use Tulasi leaves as an offering.

Such rules are prescribed in the Shastras. Any amount of reasoning that we give will only expose the limitation of our little knowledge of the vast ocean called Shastra.

Draupadi - image courtesy: Kamat.com Copyright © 1996-2004, Kamat's Potpourri. All Rights Reserved
© Kamat's Potpourri
1. மஹாவித்வான் ஸ்ரீ மீனாக்ஷிசுந்திரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் டி. வி. ப்ரோக்ராமில் ஒருவர் சொல்ல கேட்டது,

ஒரு நாள் ஒரு பிட்சைக்காரன் "ஓட்டைக்கும் தினாபுரத்திற்கும் 1000 காத தூரம் ஆனால் புடவை வியாபாரம் நன்றாக நடக்கிறது" என்று பாடிக்கொண்டு போனானாம். இதைக்கேட்ட பிள்ளை இதற்கு என்ன அர்த்தம் இப்படி பாடிக்கொண்டு போகிறானே என்று யோசித்தாராம். அவ்ருக்கு புரிபடவில்லையாம். மறுநாளும் அந்த பிச்சைக்காரன் அதையே படிக்கொண்டு வந்ததும் அவனைக் கூப்பிட்டு நீ சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டாராம். அதற்கு அவன் கூறிய விளக்கம்.

ஓட்டை என்றால் துவாரம்; தினாபுரம் என்றால் ஹஸ்தினாபுரம் அதாவது துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்திற்கும் 1000 காத தூரம் ஆனால் கிருஷ்ணர் திரௌபதிக்கு சேலை கொடுத்து உதவினார். என்றானாம்.

2. நெருப்புக்குச்சி தீப்பெட்டியை கேட்டதாம், "நானும் நீயும் ஒரே இடத்தில் இருக்கிறோம். ஒரேசமயத்தில் உரசிக்கொள்கிறோம். நான் மட்டும் எரிந்து சாம்பலாகி விடுகிறேன். ஆனால் நீ மட்டும் அப்படியே இருக்கிறாயே எப்படி?"

தீப்பெட்டி சொல்லிற்றாம், "உனக்கு தலையில் கனமிருக்கிறது, அதனால் நீ அழிந்து விடுகிறாய். ஆனால் நான் சம நிலையில் இருக்கிறேன் அதனால் எனக்கு கேடு விளையவில்லை.

3. துக்கம் பரம இலேசாகிவிடும்

கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் பொழுது கனம் தெரிவதில்லை, ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேல் குடம் வந்தவுடன் குடம் கனக்க ஆரம்பித்து விடுகிறது.எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி இழுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களை எல்லம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விட வேண்டும் அப்போது துக்கம் பரம இலேசாகி விடும்.

- காஞ்சி காமகோடி ஆசர்ரியாள்

4. உலக மஹா சாண்ட்விச்

2007அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினம். அன்று திருவனந்தபுரம் அருகே உள்ள கோவலம் என்னும் ஊரில் இருக்கின்ற Uday Samudra Leisure Resort 52 அடி உயரமுள்ள ஸாண்ட்விட்ச் தயாரித்து, இதற்கு முந்தைய 2003ல் O'Briens ஐரிஷ் ஸாண்ட்விட்ச் பார் தயாரித்த 42 அடி உயர ஸாண்ட்விட்ச் ரெகார்ட்டை முறியடித்துள்ளது.இதை தயாரிக்க 2.5' x 2.5' உள்ள ப்ரெட் ஸ்லைச் 350 வேண்டியிருந்தது.இதன் எடை 6 கிலோ.மேலும் 45 கிலோ வெள்ளரிக்காய், 45 கிலோ தக்காளி 40 கிலோ ஸாசேஜ், ஹாம், ஆப்பில்,மயோன்னைஸ் ஸாஸ் 75 கிலோ லெட்டூஸ் தழைகள், 35 கிலோ வெங்காயம்,150 கிலோ வெண்ணை மற்றும் non-veg stuff தேவைப்பட்டதாம்.

Source Bhavan's Journal 30 th Nov 07

பார்வமணி

Sandwich- image: Wikipedia

YOUR FEEDBACK FOR THIS ARTICLE 
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com