Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
 
 என்னைப் பற்றி

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அவனும் இவனும்
ஷைலஜா



நூல் முகப்பும் விமர்சனமும் விவரமும்

எனது புதிய சிறுகதை நூல் பற்றிய விவரம், படம் ஆகியவற்றை மழலைகள்.காம் வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நூல் கிடைக்கும் பதிப்பகத்தின் முகவரியும் இப்பக்கத்தில் அளிக்கிறேன்.

வாசகர்கள் படித்துப் பயனடையுமாறு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
ஷைலஜா

அவனும் இவனும்

சிறுகதை தொகுப்பு வெளியீடு ஏப்ரல்30, 2010.

2010 ஜூன் மாதக் கலைமகள் மாத இதழில் வந்துள்ள இந்த நூல் விமர்சனம்.

பெங்களூரில் இருக்கும் பிரபல எழுத்தாளர் ஷைலஜாவின் இப்புத்தகத்தில் அவர் எழுதிய 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கலைமகள் கல்கி அமுதசுரபி தினமணி கதிர் இலக்கியபீடம் தினமலர் கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவர் எழுதிய சிறுகதைளின் தொகுப்பு இது. பரிசுகள் வென்றவையும் இதில் அடக்கம்.

இந்திரா சௌந்தர்ராஜனின் மதிப்புரை ராஜேஷ்குமாரின் அணிந்துரை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் நட்பும் எழுத்தும், இந்நூலாசிரியரின் அடக்கமான என்னுரையும் அருமை பெருமைகளை சுவாரஸ்யத்துடன் எடுத்துரைக்கின்றன.

இவர் சிறுகதைகள் நாவலக்ள் மற்றும் பல்வேறு கட்டுரைகளைப் படைத்துள்ளார். மேலும் இணையதளங்களிலும் பறைசாற்றி வருகின்றன. இவரது படைப்புகள் அனைத்துக்கும் உற்ற துணையாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வருகிறார், இவரது கணவர் திரு நாராயணன் அவர்கள்.

ரூபாய் 70 விலையில் இந்தபுத்தகம் கிடைக்குமிடம்.

திரிசக்தி பப்ளிகேஷன்ஸ்
56/21 முதல் அவென்யூ
சாஸ்த்ரிநகர்
அடையாறு
சென்னை 20.



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button