Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
   
    என்னைப் பற்றி

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அன்பே கடவுள்!
N V Subbaraman

 

அன்பின் வழியே அறவழிதம்பி
என்பதை மனதி¢ல் என்றும்வைத்திடு!

அன்பே கடவுள் என்றார் அண்ணல்
அன்பால் உலகை வென்றிடு என்றார்!

அன்பின் வழியது உயிர்நிலை என்றார்
அருளோன் வள்ளுவன் குறளைத்தந்தார்!

அன்பை உயிரென முழுதாய் ஏற்றோர்
என்பையும் பிறர்க்கு உறுதியாய்த் தருவார்!

அன்பே அறனென உளத்தில் கொண்டவர்
நட்பிற்கென்றும் ஏங்காதிருப்பவர்!

அன்பைப் பிறர்க்கு அள்ளித்தருபவர்
இன்பம் தன்னை எளிதாய்ப் பெறுபவர்!

அன்பிற்கு என்றும் எல்லை இல்லை
அன்பும் தெய்வமும் ஒன்றே ஆகும்!

அன்பின் வழியே அறவழிதம்பி
என்பதை மனதில் என்றும் வைத்திடு!



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button