Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
   
    என்னைப் பற்றி

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
சுவர்க்கம் எங்கே?
Natarajan Kalpattu

 

தாமரை இலைத் தண்ணீ ரெனெத்
தான் இருந்திடல் வேண்டும் நீர்

பாரினில் உள்ளோர்க் கெல்லாம்
சாமரம் வீசிடும் தென்றலென
பாமரர்க்கும் பரிவு
காட்டிடல் வேண்டும்

சுத்தம் வேண்டும்
உடலிலும் மனத்திலும்
சத்தமும் சண்டையு மென்றுமே
தவிர்த்திடல் வேண்டும்

கற்றவை மற்றவர்க்கே
கற்பித்தல் வேண்டும்

எல்லாம் தந்த ஈசனுக்கே நன்றி
சொல்லாமல் சொல்லிடல் வேண்டும்

இவை எல்லாம் செய்திட்டால்
பாரினில் வாழ்ந்தே
பார்த்திடலாம் சுவர்க்கமதை

நடராஜன் கல்பட்டு



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants